சட்டப்படி 15நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
தங்கள் சம்பளத்தை இழந்து, அரசு அறிவித்துள்ள, குறைந்த பட்ச ஊதியமான 18000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் கேட்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், நியாயமான போராட்டம்! போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! நமது வீடுகளிலிருந்து வருபவர்கள்தான்!
வேலைநிறுத்தம் வேண்டாம் என்று சொல்பவர்கள், ஊழியர்களின் 7000 கோடி ரூபாய் பணத்தை ஏப்பமிட்ட அரசைக் கண்டித்து களத்தில் இறங்குங்கள்!
தயவுசெய்து, எதற்காக போக்குவரத்து ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, கொந்தளித்தால் போதுமே!
By Shahul Hameed
தயவுசெய்து, எதற்காக போக்குவரத்து ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, கொந்தளித்தால் போதுமே!
By Shahul Hameed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக