வியாழன், 28 டிசம்பர், 2017

Troll Trousers 2.0 - அதிமுகவையும் பாஜகவையும் சமுகவலையில் ஓட ஓட விரட்டி ... சமுக வலை சக்கரவர்த்தி

Troll Trousers 2.0 : இணையத்தில் ஜெயாவிற்கு எதிராக எழுத எல்லோரும் தயங்கிய நேரம்... ஒரு பக்கத்தை உருவாக்கி ஜெயாவின் அராஜகத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி தொடங்கியதுதான் #TrollJaya என்ற பேஜ்.....
ஜெயா மரணித்த பின் அன்று உறக்கம் இன்று தவித்தவர்களில் நானும் ஒருவன்... கொள்கை ரீதியான எதிரியாகத்தான் பார்த்தேனே தவிர மரணனிக்க வேண்டும் என எண்ணியது இல்லை... பக்கத்தை மூடி விடலாம் என்று எண்ணினேன் ஆனால் அடிமையின் ஆட்டம் சசி அன் கோ வின் ஆட்டம் என்னை பக்கத்தை மூடும் எண்ணத்தை மாற்றியது...
முதலில் #TrollPolitical என பெயர் மாற்றி சில நாட்களிலேயே #Trollmafia என பெயர் மாற்றம் செய்து சசிகலா அடிமைகள் பற்றி பதிவுகள் வெளியிட்டு சசி உள்ளே செல்லும் வரை தொடர்ந்தது....
சசி உள்ளே சென்ற பின் நரி கூட்டம் அடிமைகளை அடிமை செய்து ஊர் உள்ளே சிங்கம் என கர்ஜித்து கொண்டு வந்தது அதை என்னால் எப்படி பார்த்து கொண்டிருக்க முடியும்...
நமக்குள் இருக்கும் சண்டைகள் பிறகு என மன்னார்குடி கும்பலை பிறகு பார்த்து கொள்ளலாம் என டவுசர்கள் கூட்டத்தை ஒழித்து கட்ட வேண்டும் என #TrollTrousers என பெயர் மாற்றம் செய்தேன்... டவுசர்கள் கிழிக்கப்பட வேண்டும் நம்முடைய தற்போதைய இலக்கும் அதுவே...

டவுசரின் டவுசர் டெல்லியில் கிழியும் வரை ஓயாமல் உழைக்கபோகின்றேன்...
என் தொடக்கம் முதல் இன்று 500k+ லைக் வரை என்னுடன் பயணம் செய்யும் உங்களின் ஆதரவே என் முயற்சிக்கு உறுதுணை...
உங்களுக்கு நன்றி சொல்லி என்னிடம் இருந்து பிரித்து வைக்க விரும்பவில்லை ஆதலால் உங்களோடு கைகோர்த்து 500K+ லைக்குகள் பெற்ற மகிழ்ச்சியோடு உங்கள் ஆதரவோடு மீண்டும் உத்வேகத்தோடு பயணம் செய்ய உங்களை என்னோடு அழைத்து செல்கிறேன்...
வாருங்கள் டவுசரின் டவுசர்களை கிழித்து தொங்கவிடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக