வெள்ளி, 29 டிசம்பர், 2017

சமுகவலை தளங்கள் - current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது .

Venkat Ramanujam : வயல் வீடியோ FB twitter Instagaram வைரல் ஆனதை தொடர்ந்து மனித உரிமை நீதிபதி வயலில் டிராக்டர் விட்ட தமிழக போலீஸ் DSP க்கு விட்ட நோட்டீஸ் எதை காட்டுகிறது ..
இன்றைய ஊடக தர்மம் என்கிற " தட்டி கேக்கும்" கொள்கையை சமூக வலைதளத்தில் மட்டுமே காண முடிகிறது என்பதை ..
திமுகவில் இல்லாத ஒருவர் Vrs திமுக செயல் தலைவர் பற்றிய விவாதம் சூடாக நடப்பதில் தப்பில்லை .,
ஆனால் ஒரு ஆர்எஸ்எஸ் தீவிரவாத கொள்கை கொண்ட ஒருவரால் தமிழக முதல்வர் துணை முதல்வர் ஐ ஆண்மையற்றவன் என்று பகிரங்கமாக கூற முடிகிறது அதனை மைக் எடுத்து கேள்வி கேக்க துப்பற்ற ஊடகங்கள் .. ரஜினி வந்தால் யாருக்கு பாதகம் என்று ஜாதகம் பார்க்க தொடங்கி உள்ளன .
இப்போவே current news social media வில் இருந்து தான் மட்டுமே வருகிறது . காலையில் எழுந்து செய்தி தாளை பார்த்தால் எல்லாமே ஆறிப்போன கஞ்சிகளாக செய்திகள் அதுவும் அரசு சார்போடு ., அரசு தரும் விளம்பர பணத்தில் மார்ச்சரி பிணமாய் ஊடகங்கள் ..
ஆனால் இதனை கண்டுகொள்ளாத சமூகவலைத்தளம் விடியோவை வைரல் ஆக்கி அநியாயத்தை தட்டி கேட்டு போராடும் விவசாயி பெண்மணிக்கு நியாயம் வழங்கி உள்ளது ..

பிரதமர் மோடி after #rafalescam silence ., ஊழலை பற்றி குஜராத்தில் பேசவே ஏன் இல்லை என்று எந்த ஒரு மீடியாவும் கேக்க விருப்பவில்லை .. ஆனால் "எங்க பாதுகாப்பில் எங்கள் வரி பணம் 39000 கோடி என்னாச்சு மோடி அண்ணாச்சி " என்ற உண்மையை சமூக வலை தளம் கேட்டு கொண்டே இருக்கிறது ..
குமுதம் விகடன் தந்தி ஹிந்து TOI தினகரன் தினமலர் ,etc., உள்ளிட்ட முன்னனி ஊடகங்கள் தங்களது சார்பு நிலை காரணமாக ஊடகங்கள் சர்குலேஷன் பெரும் சரிவை சந்தித்து உள்ளதாக வந்த தகவல் காரணமாக so called pimp press சமூக வலை தளத்திலே சமூகவலைத்தளத்தை குறை கூறி இப்போது பிறாண்ட தொடங்கி உள்ளன ..
இனி வருங்காலம் Social media channel மட்டுமே என்பதனை கருத்தில் கொண்டு இயங்கினால் மட்டுமே பகாசுர ஊடகங்கள் பிழைக்கும் ..
Fax வந்து Telex Telegram வீழ்த்தப்பட்டதை போலவே .,
Email வந்து Fax கடித போக்குவரத்து வீழ்த்தப்பட்டதை போலவே .,
Icloud Apps வந்து email சாகடித்து கொண்டு இருக்கும் காலகட்டத்தில் Social media channel will not only eat Print media but also Dish Tv based TVs என்கிற உண்மையை உணர்ந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும் ..
உலக ஜனத்தொகையில் சுமார் 50% மக்கள் இணயத்தோடு இணைந்து உள்ளார்கள் ..
Future is net based News feeds என்பதை உணர்ந்து இணையத்தை குறை சொல்லாம இனியாவது இணைந்து உண்மையோடு செயல்படுங்கள் Mr.Goliaths ..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக