செவ்வாய், 19 டிசம்பர், 2017

பன்னீரும் எடப்பாடியும் தமிழகத்தை இப்படிதான் விற்றார்கள்!

Don Ashok :இதை ஆர்.கே.நகர் மக்களுக்கு அனுப்புங்கள். யாரை வேண்டுமானாலும் ஜெயிக்க வைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் இரட்டை இலை தோற்க மட்டுமல்ல, டெபாசிட் இழக்க வேண்டும். தமிழர்களின் வரலாற்றில் இப்படி ஒரு மானங்கெட்ட, கேவலமான, அடிமை ஆட்சி எந்தக் காலத்திலும் நடந்திருக்காது. தமிழர்களின் மானம் கொஞ்சமேணும் காப்பாற்றப்பட வேண்டுமானால் அது எடப்பாடி/ஓபிஎஸ் தலைமையிலான இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் மதுசூதனனின் தோல்வியினால் மட்டுமே முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக