செவ்வாய், 12 டிசம்பர், 2017

குஜராத் தோல்வி பயத்தில் பா.ஜ., எல்லை தாண்டி பிரசாரம்:சிதம்பரம்

தினமளர் :புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவீட்டில், தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம் தான். அதற்காக முன்னாள் பிரதமர், முன்னாள் துணை ஜனாதிபதி மீது இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டுமா? குஜராத்தில் பா.ஜ.,வின் பிரசாரம் கடந்த சில நாட்களாக, குறிப்பாக நேற்று எல்லை மீறி சென்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற ஒரு அரசியல் கட்சி இந்த அளவுக்கா செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக