திங்கள், 11 டிசம்பர், 2017

நேபாளம் .. இடது சாரிகள் ஆட்சியை பிடிக்கிறார்கள் .. தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன

Chandra Mohan : நவ.26 ; டிசம்பர் 7 தேதிகளில் இரு கட்டமாக பாராளுமன்ற தேர்தல்களை நடத்தி முடித்துள்ளது ; முறையே 65% மற்றும் 67% வாக்குகள் பதிவாயின. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன; வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
நேபாள் நாட்டின் பாராளுமன்ற சனநாயக முறைப்படி ,மொத்தமுள்ள 275 இடங்களில் 165 இடங்களுக்கு மக்கள் நேரடியாக வாக்களித்து எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் /கட்சிகள் பெறும் வாக்குகளின் சதவீத அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர். அதனடிப்படையில் 275 பேர் கொண்ட புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும்.
இதுவரை கிடைத்துள்ள முடிவுகளின்படி பெரும்பான்மையை அதாவது 81 இடங்களை, இடதுசாரிகளின் கூட்டணியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (அய்க்கியப்பட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் [முன்னாள் பிரதமர் KP ஒலி தலைமையிலான CPN (UML) + பிரச்சந்தா தலைமையிலான CPN-M] கைப்பற்றியுள்ளன.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனியாக 59 இடங்களிலும், மாவோயிஸ்ட் கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நேபாள காங்கிரஸ் கட்சி 22 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

எப்படியிருப்பினும், 275 பேர் கொண்டு அமையும் நேபாள பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு 2/3 யை இடதுசாரிகள் பெரும்பான்மையை பெற்றால் தான், ஒருமித்த & ஏற்புடைய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற முடியும்.
தற்போதைய முடிவுகள் இந்திய இடதுசாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், நேபாள கம்யூனிஸ்டுகள் கடந்து செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது.
மற்றொரு புறம், CPN (UML) + CPN-Maoist இரண்டும் இணைந்து, நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முயற்சிகள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

Parliamentary elections: Nepal's Left alliance wins 81 seats, heading towards majority
PTI | Dec 10, 2017, 20:11
KATHMANDU: Nepal's Left alliance was on Sunday heading towards a comfortable majority in the parliamentary elections, winning 81 seats so far in the historic polls that many hope will bring the political stability to the country.
*******************************
The CPN-UML led by former prime minister K P Oli and the CPN-Maoist led by former premier Prachanda have forged an electoral alliance for both the provincial and parliamentary elections.
As the alliance was headed for a clear majority in the 275-member Parliament, Oli is being projected to succeed Prime Minister Sher Bahadur Deuba.
Oli won from the Jhapa-5 constituency by more than 28,000 votes as he defeated Nepali Congress candidate Khagendra Adhikari.
He polled 57,139 votes, the highest number of votes so far secured by any candidate in the election.
According to results released by the Election Commission, the Communist Party of Nepal-Unified Marxist-Leninist (CPN- UML) has won 59 seats while its alliance partner CPN Maoist- Centre bagged 22 seats out of the total 165 seats under the first-past-the-post election system.
The ruling Nepali Congress (NC), which was the largest party in the last election, managed to win only 12 seats, according to tallies.
Two Madhesi parties, Federal Socialist Party Nepal and Rastriya Janata Party, have so far secured three Parliamentary seats each.
The Rastriya Prajatantra Party, the Naya Shakti Party led by former prime minister Baburam Bhattarai and an independent candidate have secured one seat each.
The counting of votes in the proportionate voting system was under progress.
The NC is expected to perform better in the proportionate voting, which was evident from the initial counting trends.
Although the two major communist parties are set to form the government, it is unlikely that they would secure two third majority in the election.
A Maoist leader, on the condition of anonymity, said that though the Left alliance is tilted towards the northern neighbour (China), the new government needs to strike a balance between the country's two giant neighbours (India and China) while pursuing its foreign policy.
The two parties are also considering to merge to form the largest communist party in Nepal.
If they merge, the post of party president and the country's president will be shared between Maoist chief Prachanda and top UML leader Madhav Kumar Nepal, according to party insiders.
UML leader Nepal has won the parliamentary election from Kathmandu-2 while Prachanda is set to win from Chitawan-3 constituency.
There was a tacit understanding among three key leaders of the alliance to share the three top posts, reliable sources have claimed.
The house of representatives consists of 275 members, of which 165 would be elected directly under the first-past-the- post system while the remaining 110 will come through the proportional representation system.
Voting in two-phased parliamentary and provincial assembly elections were held on November 26 and December 7.
In the first phase, polling was held in 32 districts, mostly situated in the hilly and mountainous region, in which 65 per cent of voters had exercised their franchise. In the second phase, 67 per cent voter turnout was registered.
A total of 1,663 candidates contested polls for parliamentary seats.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக