புதன், 13 டிசம்பர், 2017

தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் டெல்லி காவல்துறையினர் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் ..

தினகரன் :டெல்லி :  இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்தனர் அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக