வெள்ளி, 1 டிசம்பர், 2017

கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார்..... திருக்குறள் எழுதியது பாரதியார் .... காலகொடுமைடா

சென்னை: கம்பராமாயணம்
எழுதியவர் சேக்கிழார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவிந்து வருகிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்பதை அறியாதவர் தமிழக முதல்வராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக