திங்கள், 18 டிசம்பர், 2017

குஜராத்தில் காங்கிரஸ் முந்துகிறது 84 தொகுதிகளில் ... பாஜக 81 தொகுதிகளில்


Sanjiv Bhatt  : ·
My final prediction for #Gujarat2017: BJP: 78 - 84 INC: 94 - 98 Oth: 4 - 6குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசும்   பா.ஜ.கவும் மாறி மாறி  முன்னிலை வகித்தாலும் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 84 தொகுதிகளில்  முன்னிலை வகிக்கிறது 
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார். குஜராத் மேசானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை வகிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக