Shalin Maria Lawrence :
கேரளாவில்
அதிக அளவில் RSS இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்,இதற்கு அவர்கள் வெளியே
சொல்லும் காரணம் ,கேரளாவில் பாவம் RSS காரர்கள் அதிகம் கொல்லப்படுகிறார்கள்
என்று .
உண்மை காரணம் கீழே
1. இஸ்லாமியர்கள் மேல் உபயோகிக்க வேண்டி அவர்களே தயார் செய்த நாட்டு வெடி மருந்து விபத்துக்களில் அவர்களே பலியானது .
2. RSS உட்கட்சி பூசல் கொலைகள்
கேரளாவில் அதிகம் பேர் மதம் மாறுகின்றனர் ,
இதற்கு அவர்கள் வைக்கும் பெயர் "காதல் ஜிகாத் ".
உண்மை காரணம் கீழே ,
1.ஹிந்து மதத்தில் உள்ள ஜாதி பாகுபாடு .
2.இஸ்லாம் மதத்தில் மேலான ஒரு ஈர்ப்பு.
3.RSS இன் கோரமுகம் .
அவர்கள் காதல் ஜிஹாத் செய்வது உங்களுக்கு பிரச்னையானால் நீங்களும் தலித் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை உங்கள் ஜாதி ஆக்கிக்கொள்ளலாமே RSS குரங்குகளே ?
உண்மை கசக்கும் .உங்கள் மதத்தை தவிர மற்ற மதம் மேலானது என்று இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது . நாத்திகமும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
இதையெல்லாம் eno குடித்தோ ,gelusil குடித்தோ சரி செய்து கொண்டு போக வேண்டும் .இப்படி சட்டத்தை கைவச படுத்திக்கொண்டு ஆடினால் உங்களை வந்த வழி திருப்பி அனுப்ப சில ஆண்டுகள் போதும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக