Shalin maria lawrence : சங்கரை
பிரமாண்ட இயக்குனர்
என்று ஒரு போதும் ஒத்து கொள்ள மாட்டேன் .என்னை
பொறுத்தவரை இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிதான் .
சங்கரின் பிரமாண்ட படங்கள் omr ரோட்டுலுள்ள மிக பெரிய கட்டிடத்திற்கு ஒப்பானவை .Its just steel and concrete .மாறாக பன்சாலியின் படங்கள் ஒரு அழகிய அரண்மனைக்கு ஒப்பாயிருக்கிறது .
பெரிது எல்லாமே அழகு கிடையாதே ....
என்று ஒரு போதும் ஒத்து கொள்ள மாட்டேன் .என்னை
பொறுத்தவரை இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிதான் .சங்கரின் பிரமாண்ட படங்கள் omr ரோட்டுலுள்ள மிக பெரிய கட்டிடத்திற்கு ஒப்பானவை .Its just steel and concrete .மாறாக பன்சாலியின் படங்கள் ஒரு அழகிய அரண்மனைக்கு ஒப்பாயிருக்கிறது .
பெரிது எல்லாமே அழகு கிடையாதே ....
என்னை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்பது ஒரு காட்சி என்னை வாயை பிளந்து ஆ
வென பார்க்க வைக்க வேண்டும் .அந்த காட்சி என்னை வேறொரு உலகத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும் .Teleportation போல் . அந்த பிரமாண்டம் நடிகர்களின் முக
பாவனையில் தெரிய வேண்டும் .திரைக்கதையில் தெரிய வேண்டும் .கதையின்
பரிமாணத்தில் தெரிய வேண்டும் .
சங்கரின் படங்கள் கோடி ரூபாயில் வீட்டை கட்டு அதனுள் பொம்மைகளை வைத்ததுபோல் இருக்கிறது .பன்சாலியின் படங்களில் நடிக்கும் நடிகர்கள் மட்டும் உயிர்ப்புடன் இருபதில்லை மாறாக அந்த காட்சியில் இருக்கும் ஒரு கூஜா,திரைசீலை கூட உயிர்ப்புடன் இருக்கிறது .
அவை என்னோடு பேசுகின்றன ,என்னை ஒரு மாய உலகத்திற்கு அழைத்து செல்லுகிறது .
சவுல் என்று சொல்லப்படும் ஐம்பதிர்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் , கழிப்பறை வசதிகள் இல்லாத குருவி கூட்டு வீட்டில் வாழ்ந்த பன்சாலி கட்டிய கனவு மாளிகைத்தான் அவரின் பிரமாண்ட அழகோவிய சினிமா . தீப்பெட்டி வீடுகளில் கைகள் கட்டிப்போட்ட நிலையில் இருந்த பன்சாலி அழகாய் தன் கைகளை விரித்து தன் உடம்பை தளர்த்தி கொண்டதின் பிரதிபலிப்பு தான் வரின் சினிமா .
சங்கரை பொறுத்தவரை அவரின்
சங்கரை பொறுத்தவரை அவரின் mediocre directing skills அதாவது மிகவும் சாதாரணமான இயக்க திறமைக்கு பூச்சு வேலை தான் அவரின் பிரமாண்டம் . சாதாரண உணவை செய்துவிட்டு அதன் மேல் முந்திரி நெய் தூவி அதை உயர்ந்த பண்டமாக மற்றும் நுட்பம் .
சங்கர் வெளிநாட்டு படங்களின் சாயல் படங்களை இங்கே கொடுக்கிறார் . அவர் எடுத்த படங்களை போல் ஹாலிவுட்டில் 100 படமாவது இருக்கும் . அவர் ஒரு xerox கடை வைத்திருப்பவர் .
பன்சாலி ஒரு அகழ்வாராய்ச்சியாளர் .மறைந்து போன இந்தியாவின் வரலாற்றை ,அழகியலை ,இந்த நாட்டில் ஒரு காலத்தில் இருந்த வளங்களை தோண்டி எடுத்து அதை சுத்தம் செய்து ,பளபள வாக்கி அதை ஒரு சிவப்பு நிற வெல்வெட் துணியில் பொதிந்து காட்சிக்கு வைக்கிறார் . பன்சாலியின் படத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் எடுக்க முயற்சி செய்ய கூட மாட்டார்கள் .அது இந்தியாவின் படம் . காவிரியை போல் ஒரு ஆறு அமெரிக்காவில் இருக்காது . அது போன்றது அவர் படங்கள் .
பிகு : சங்கர் வெறியர்கள் மாற்று பாதையில் செல்லவும் .
ஷாலின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக