சனி, 25 நவம்பர், 2017

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ - மின்சார ரெயில்களில் பயணம்

மாலைமலர்: சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார். சென்னை:< சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:- சென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கும் ஒரே க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக