செவ்வாய், 14 நவம்பர், 2017

இங்க பெரியார் பற்றி இழிவாக பேச எவனுக்கு தகுதியிருக்கு.... ?

Thamizh Inian : இங்க பெரிய பருப்பு மாதிரி ஒவ்வொருத்தன் போடுற கமெண்ட்டயும் பாத்தா மூஞ்சிலயே காரி த்தூ துப்பணும் போல இருக்கு......
இங்க பெரியார் பற்றி இழிவாக பேச எவனுக்கு தகுதியிருக்கு....
இன்னும் கொட்டாங்குச்சியில தண்ணிய வாங்கி குடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு...
இன்னும் உன் வீட்ல இருக்க பொண்ணுக்கு பதினெட்டு வயசுலயே நாலு புள்ள இருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....
இன்னும் உன் பொண்ணு அடுப்படியிலயே படுத்து கிடந்திருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....
இன்னும் உன் புள்ளைய தனியா பள்ளியில உக்கார வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....
இன்னும் நீ குனிஞ்சு கும்முடு போட்டுட்டு இருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....
இன்னும் உன்ன அஞ்சுக்கும் பத்துக்கும் கூலியா பண்ணையாருங்க வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு....
உன் வீட்டுப் பொண்ணுங்கள உயர் மட்டத்துல இருக்கவன் அனுபவிச்சிட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....
உன் பொண்ணுங்கள பொட்டு கட்டி விட்டுருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு ....


இன்னும் பார்பனர்களுக்கு தேவிடியா பசங்கங்கறது தெரியாம அவிங்களுக்கு அடிமையா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு.....

இன்னும் டீக்கடையில ரெட்டை குவளை வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு ....

இன்னும் உன்ன ஜாதி சொல்லி கூப்டிருந்தா தெரிஞ்சிருக்கும் யார் பெரியார்னு

#பெரியார்_ஒருவர்_தான்_பெரியார்

உதுல நான் சொல்றது 0.0000000000001% கூட இல்லடா..... அப்பறம் என்ன வெங்காயத்துக்கு இவுனுங்க பொங்குறாங்கனு தெர்ல...... பெரியார் சிலைய உடைப்பானுங்களாம்...... திராவிடம் பேசுறவங்கள அழிப்பாங்களாம்..... பெரியார் சாதி வெறியராம்..... இவ்வளோ பேசுறா ஈர வெங்காயம் ஒருத்தனுக்காவது அவர நீ திட்றதுக்கு ஆதாரப்பூர்வ ஒரு தகவலையாவது குடுத்து திட்றீங்களா..... அத விட்டுட்டு ஓட்ட சட்டில ஈ பூந்த மாதிரி கத்திட்டே இருக்கறது..... கேட்டா அங்க ஒண்ணும் இருக்காது.....

பயங்கரமா இன்னும் கழுவி கழுவி ஊத்தணும்னு தான் தோணுது..... ஆனா அப்படி பண்ணாம இருக்கறதுக்கும் காரணம் பெரியார் தான்டா பொங்கச் சோறுகளா..... அவர் கொள்கை ஏத்துக்கிட்ட தால தான் நீ அவர திட்டியும் இவ்ளவாது மரியாதை தரேன்.......

முதல்ல பெரியாரியலையும் தமிழ்தேசியத்தையும் ஒழுங்கா படி அப்பறம் வந்து உன் பொங்கலையெல்லாம் கொட்டு ...... பக்கிப் பயலுகளா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக