சனி, 25 நவம்பர், 2017

2016 தேர்தலில் பெரிய மோசடி தேர்தல் ... மோடி + ஜெயலலிதா 75days #apollo மர்ம வினை சூழ்ந்தது

Venkat Ramanujam:
RKnagar போட்டி திமுகவுக்கும் பிஜேபி யின் கைபுள்ளெ ஆகிட்ட தேர்தல் ஆணைத்துக்கும் தானே..
உங்கள் கேள்வியில் கேலி தெரிந்தாலும் ., இது மிகவும் சீரியஸ் பிரச்சனை தான் .
சென்ற 2016 தேர்தலில் மிக பெரிய மோசடி தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 36 லட்ச கள்ள ஓட்டுகளை கவனமாக சேர்த்து மோடி மற்றும் அன்றைய ஜெயலலிதா கூட்டு சதியில் 4 Nos of #570cr போலி எண்களை கொண்ட #Containers பணத்தை பிடிபட்ட 48 மணி நேரம் கழித்து #SBI பணம் என்று நிதி மந்திரி சொன்னதில் இருந்து அது ஆரம்பித்தாலும் ,

♦️ DMK + 108
♦️ ADMK + 115
என்ற leading status quo இருந்த போதே காலை 11 மணிக்கே பிரதமர் #PM11AM ஜெயலலிதாவுக்கு வெற்றி ட்வீட் அடித்ததும் ., அதனை தொடர்ந்து #RSS கைக்கூலிகள் Sumanth Raman in Podhigai Doordarshan Rangaraj Pandey in Thanthi TV பதினோரு மணிக்கே ஆனந்தமாய் கூத்தாடியதை நாம் காணும் வரை நடத்தி காட்டினார்கள் . இதில் கொடுமை என்னவென்றால் இரவு 11 மணிக்கு தான் ஆவடி ரிசல்ட் . அதில் 1395 ஓட்டுகள் அதிகமாக பெற்று அதிமுக பாண்டிராஜன் வெற்றி என்று சொல்கிறார்கள் . பிரதமர் அறிவிப்புக்கு முன்னர் வரை திமுக தான்இங்கையும் லீடிங் .. பிரதமர் அறிவிப்புக்கு பின்னர் counting எண்ணிக்கை நிறுத்தி விட்டு திமுகவின் அப்பாவுவை குண்டு காட்டாக தூக்கி வீசி எறிகிறார்கள் எறிந்து விட்டு மாலையில் 49 ஓட்டுகளில் தோற்றதாக புளாங்கிதம் அடைந்தும் ., பாவம் இயற்கை இறுதியாக ஜெயலலிதா விஷயத்தில் 75days #apollo மர்மாக இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறது . ஜெயலலிதா சென்ற முறை வென்ற 39,000 ஓட்டுகளில் சட்ட பூர்வமாக போராடி இந்தமுறை தேர்தல் ஆணையத்தை 45000 ஓட்டுகளை அழிக்க வைத்த திமுகவை பாராட்டினாலும் , BJP EC nexus மிகவும் சீரியஸ் பிரச்சனை என்பதால் பின்வரு நான்கை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் :

Dec 21st 2017 அன்று இரவே எல்லா பூத் வோட்டு பதிவுகளை கூட்டி #திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்க வேண்டும் .. இதனை தேர்தல் ஆணையம் வெளியிட்ட booth % வோட்டிங் உடன் ஒப்பீடு செய்ய வேண்டும் ..

♦️ தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே வேட்பாளர் பெயர் ஒட்டிய 20 #EVM machines ( ie., 10%) random checking திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பத்திரிகையாளர்கள் முன்னால் செய்திட வேண்டும்...

♦️ மேலும் சென்ற முறை 32, 649 ஓட்டுகளில் 21 எம்எல்ஏக்களை திமுக கூட்டணி இழந்ததை நினைவில் நிறுத்தி இந்த முறை ஆர்கே நகரில் #DMK 200+ பூத் ஏஜென்ட் கள் Dec 21~24th மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் .


♦️ தேர்தல் ஆணையம் அரசு சார் இயங்குவதை வளர விட்டால் அது இந்திய ஜனநாயகத்தையே கேள்வி குறியாக்கி விடும் .. இந்த மாதிரி wifi based tampering / pretallied EVMs பிரச்சனைகளை Kalaignar Karunanidhi காலத்தில் அவர் எதிர் கொண்டுஇருக்க மாட்டார் .. அதனால் இது சம்பதமாக திமுகவின் தொழில் நுட்ப அணியும் , சட்ட அணியும் ஒன்றாக கை கோர்த்து தகுந்த முன் யோசனை M. K. Stalin க்கு செய்திடல் வேண்டும் ..

♦️ 2011 census vrs 2014 voters list 48 lakhs ஆகாத போலி வாக்குகள் என்பதை சுட்டி காட்டி மே 2014 அன்றே https://bit.ly/saveraBV ஆதாரங்களை கொடுத்தேன் . திமுக இதன் வீரியம் புரியாமல் அசைட்டையாக இருந்து விட்டார்கள் .. < பின்னர் தேர்தல் ஆணையமே 46 lakhs bogusvotes ஒத்து கொண்டது .. இருந்தும் 2016 இல் 10 லட்சத்தை அழித்து விட்டு 36 lakhs bogusvotes வைத்து கொண்ட தேர்தல் எனும் அவலம் நடந்தது . சுதந்திர போராட்டத்தில் பாடுபட்ட நம் முன்னோர்களுக்கு திதியும் வேள்வியும் அல்ல மாறாக நாம் செய்யும் நிஜ அஞ்சலி என்பது Prepare well before execution satrategy concept கொண்டு இயங்கி தேர்தல் ஆணையத்தை கண்காணித்தால் ஜனநாயத்தை காப்பாற்றலாம் .. ஆம் ஜனநாயத்தை காப்பாற்ற தான் வேண்டும் .. நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக