வெள்ளி, 24 நவம்பர், 2017

ரஜினிகாந்த் மந்திராலயாவுக்கு 10 கோடி வழங்கினார்.... குடும்ப பள்ளிகூட சம்பளம்,வாடைகை ?

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு பத்து கோடி ரூபாயை வாரி வழங்கி உள்ளார். இதுவரை தமிழ்நாட்டுக்கு இவர் என்ன செய்துள்ளார்? வெறும் வாய்ச்சவடால் விட்டு தமிழருவி மணியன் , குருமூர்த்தி, மறைந்த சோ ராமசாமி போன்ற சமுக விரோதிகளோடு சேர்ந்துகொண்டு பித்தலாட்டம் செய்து அடிக்கடி  பரபரப்பாக இருப்பதை தவிர ? படம் ஓடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் விளம்பர அரசியல் நடாத்துகிறார்.  உழைத்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க மனம் இல்லை! உழைக்காமல் உண்டு வாழும் இவர்களுக்கு வாரி வழங்கும் மன நிலையை என்னவென்று செல்வது! முகநூல் வறுவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக