விகடன் பிரேம் குமார் எஸ்.கே.: தமிழகத்தில் விற்கப்படும் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.> தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர் 19-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் மேலும் விஜய், டோட்லா, ஹட்சன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் நிறுவனப் பாலை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவனத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக