திங்கள், 16 அக்டோபர், 2017

நிலவேம்பு குடிநீர் .. ஆண்மை குறையும்? எலிகளில் சோதனையில்... உண்மை?

Ravishankar Ayyakkannu : அன்புள்ள விகடன், நீங்கள் குழந்தைகள், கர்ப்பிணிகள், பால் தரும் தாய்மார்களுக்குப் பரிந்துரைக்கும் இந்த நிலவேம்புக் குடிநீரின் concentration என்ன? இதனைப் பரிந்துரைத்த மருத்துவர் யார்? இந்த நிலவேம்புப் பொடியை உற்பத்தி செய்வது யார்? எத்தனை நாள் உண்ண வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை முறை உண்ண வேண்டும்?
எலிகளில் செய்த சோதனையில் ஒவ்வொரு நாளும் 20 மில்லி கிராம் நிலவேம்பு தந்தால் ஆண்மை குறைகிறது என்கிறது. உலகப் புகழ் பெற்ற மேயோ மருத்துவமனை நிலவேம்பு உண்டால் கரு கலையலாம் என்று எச்சரிக்கிறது. சித்த மருத்துவர்களோ ஒரு நாளைக்கு 5 முதல் 10 கிராம் தாருங்கள் என்று சொல்கிறார்கள். இது எலிகளுக்குத் தந்ததை விட 250 - 500 மடங்கு அதிகம்.
David P Shenba இதுகூடப் புரியலையா? தொகுப்ப எம். மரிய பெல்சின் (மிஷனரி கைக்கூலி) மற்றும் இன்ஃபோகிராபிக்ஸ் எஸ். ஆரிப் முகமது (ஐ.எஸ்.ஐ.எஸ் கைக்கூலி). இவர்கள் எப்படி தமிழரின் பெருமைகளைப் போற்றுவர்? எல்லாம் வந்தேறிகள் செய்யும் சதி.
 Anbu Mani கர்ப்பிணி , பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது என்று சொல்றாங்க. ஆ.வி என்னடான்னா தரச் சொல்லுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக