வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஐஸ்வர்யா ராய் ஹாலிவூட் தயாரிப்பாளரிடம் இருந்து தப்பினார்?

Siva  - Oneindia Tamil லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய் மீதும் கை வைக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த நடிகைகளை பலாத்காரம் செய்தது, அவர்கள் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்தது, அவர்களை கண்ட இடத்தில் தொட்டது என்று அட்டகாசம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா ராய் மீதும் கண் வைத்தது தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ராயின் டேலன்ட் மேனேஜராக இருந்த சிமோன் ஷெப்ஃபீல்டு வெயின்ஸ்டீன் பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிமோன் s சிமோன் நான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜராக இருந்தேன். வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை அவர் என்னிடம் தெரிவித்தார்.

அந்த ஆள் ஒரு பன்னி,. ஐஸ்வர்யா ராயை தன்னுடன் தனியாக விட்டுவிட்டு போகுமாறு அவர் என்னிடம் பல முறை கூறியும் நான் கேட்கவில்லை. நானும், ஐஸ்வர்யா ராயும் வெயின்ஸ்டீனின் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றபோது அவர் என்னிடம் வந்து நான் ராயை தனியாக சந்திக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அது நடக்காது என்று நான் கூறினேன். பிசினஸ் பிசினஸ் நானும், ஐஸ்வர்யா ராயும் எங்களின் ஹோட்டலுக்கு திரும்பிய பிறகு ஒரு பன்னி பொம்மை வாங்கி அதில் டயட் கோக்கை நிறப்பி வெயின்ஸ்டீனுக்கு பரிசாக அனுப்பி வைத்தேன் என்றார் சிமோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக