தினகரன் : நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார் மதுரை: நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்துள்ள கதிரேசன், தனுஷை தமது மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார். வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்று கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக