புதன், 25 அக்டோபர், 2017

பாஜகவின் பல்லிளித்த வளர்ச்சி வாக்குறுதிகள்.. மீண்டும் மதவாதத்தை கிளப்பும் கயமை

www.savukkuonline.com  500 ரூபாய் 5 வட்டிக்கு கடன் வாங்கி அதனை வைத்து பொருள் வாங்கி விற்று இரவு அந்த கடனை அடைத்து மீண்டும் அடுத்தநாள் கடன் வாங்கி உழைக்கும் எண்ணற்ற வியாபாரிகள் இருக்கின்றனர், அவர்கள் வியாபாரம் ஒரு நாள் தடைபட்டாலே அவர்கள் பலமடங்கு வட்டி மட்டும் கட்ட நேரிடும். பணமதிப்பிழைப்பு போன்ற நடவடிக்கையின் போது பணத்தட்டுப்பாடால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பர். திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பல சிறிய வியாபாரம் திரும்பி எழ முடியாத அளவு வீழ்ச்சி அடைந்தது. பொருளாதாரம் சீரடையும் போது கிடைத்தது போதும் என்று தங்கள் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டு ஓடியவர்கள் பலர். by Jeevanand Rajendran ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக