கருப்பு கருணா: இது எதிர்பார்த்ததுதான். கீழடி ஆய்வுகளை முடக்கத் துடித்தபோதே அதன் நோக்கம் இதுதான் என்று உலகுக்கு தெரியும்.இப்போது போட்டோஷாப் மூலம் லிங்கமும் விநாயகரும் கிடைத்ததாக கதை விடத் துவங்கி விட்டார்கள். இனிமேல் இந்த கதைக்கு தேவையான திரைக்கதையை எழுதுவார்கள். சிலபல வரலாற்றாய் வாளர்களை விட்டு ஆமாஞ்சாமி போட செய்து இதன் உண்மையென நிறுவுவார்கள். வரலாற்றின் தடங்களை அழிப்பார்கள்.
விடக்கூடாது. மீண்டும் எழுச்சியான வெடிகளை கீழடிக்காக கொளுத்த வேண்டும்.அது மோடி கும்பலின் ஜிண்டைப்புடிச்சி ஆட்டுவதாக இருக்கணும்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக