திங்கள், 23 அக்டோபர், 2017

மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியம் பறிமுதல்

dhinakaran :மதுரை: மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து யுரேனியத்தை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த முசாபர் கனி என்பவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக