சனி, 9 செப்டம்பர், 2017

மாலினி ஜீவரத்தினம் : இந்த லெஸ்பியன் Straight ங்குற Lable எல்லாம் தூக்கிபோடுங்க we are humans

malini.avatharam: உங்க பையன் Gay ஆ இருந்து அவர என் கூட வாழ்க்க முழுக்க வாழ அனுமதிப்பீங்கலானா அவரோட பதில் கோவமா தான் இருக்கும் ... C Legal ஆ நடக்க வேண்டிய வாழ்க்கைய நீங்கலே சட்டம் போட்டு illegal ஆக்கிட்டீங்க ... பின்னாடி ஒருத்தன் கூட மட்டும் நீ வாழாம 10 பேர் கூட கள்ளதனமா வாழுறனு வாய்சவுடால் பேசுறது ..
காதல் அனுமதிக்கபடாத தேசத்தில் கடவுளை அனுமதித்து மட்டும் என்ன பயன் ... உங்க கடவுளே நறயா Gay சாமிங்க இருக்கு ... கடவுளர் கதைகள படிக்காம அற கொற புரிதலோட பேசுறவங்களுக்கு தோழமையோட அமைதியா புரிய வைக்க எப்பவுமே யோசிக்காதீங்க
ஆனா அடிப்படையா ... Sex s devine ... love s devine ... இத புரியாம ஆன்மீக அரசியல் பேசுறது இயல்ப ஏத்துக்காத ஒரு மனநிலையதான் காட்டுது ...
என்ன முன்னிறுத்தி இதுக்கு பதில் எழுதனும்னா
உங்க பார்வைக்குலாம் நான் ஒரு லெஸ்பியன்னா ... நான் பாக்குற எல்லா பொண்ணுங்க மேலயும் பாஞ்சுருவேன் ... இதவிட கொடும என்னனா என் கூட பழகுற எல்லாரும் லெஸ்பியனா மாறிருவாங்கனு 😂😂😂😂😂 அடேய் அப்படி பாத்தா உங்க கூடலாம் பழகுற நான் Straight ஆ மாறிருக்கனும்ல ஏன் மாறல 😂😂😂😂
நான் சளைக்காம புரிதல ஏற்படுத்துறேன் ... என் எழுத்துல ஒரு சொல் எப்பயாவது உங்கல மாத்துங்குற நம்பிக்கையோட நான் சலைக்காம புரிதல ஏற்படுத்துறேன் ...

இந்த லெஸ்பியன் Straight ங்குற Lable எல்லாம் தூக்கிபோடுங்க we are humans ...every one have a own emotions and love ❤️
வாழ்க்கைல எது இயற்க்கைனு இயற்க்கை தீர்மானிக்கட்டும் நீங்களோ நானோ அல்ல ...
சம பால் உணர்வு என்னோட பால் ஈர்ப்பு ... அத தாண்டி நான் வாழ்க்கையல பல விஷயங்கல இயல்பா கடந்துட்டு இருக்கேன் ஒரு Film Maker ஆ Activist ஆ ... ஆனா நீங்க எல்லாரும் என்ன ஒரு Sex Object ஆ மட்டும் தான் பாக்குறீங்க
காதல் விருப்பம் சார்ந்த உரிமைங்குறதயே புரியாம பெட் ரூம்ல மட்டுமே வச்சு மாலினி ஜீவரெத்னத்த யோசிக்கிறது இருக்குல இதுக்கு நீங்க உங்கல நெனச்சு அருவருப்பு படனும் .... நான உங்கல இந்த இடத்துல கேவலவாதினு திட்ட மாட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக