செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தமிழக படகுகளை மீட்க அதிகாரிகள் குழு இலங்கை செல்கிறது

மதுரை: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அதிகாரிகள் குழு விமானம் மூலம் நாளை இலங்கை செல்லவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகள் மிகுந்த சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக