வெள்ளி, 8 செப்டம்பர், 2017

விஜயகாந்த் வழக்கறிஞர் ..நீட் போராட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய ... தேமுதிக பாஜகவின் கூலிப்படை?


Venkat Ramanujam : மாணவி அனிதா தற்கொலை பற்றி கருத்து கூற முடியாதாம் ஆனால் நீட் தீர்ப்பை எதிர்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாம் என்கிறதே உச்சநீதிமன்றம்..மகிழ்ச்சி. இந்தியா ஜனநாயக நாடு தானே .. இல்லை சட்டமே இல்லாமல் நடக்கும் காட்டாட்சி என்றால்., அப்படி தான்இனி மூச்சு விட கூட பெர்மிசன் வாங்கு .. லைசன்ஸ் வாங்கு என்று சொல்லி விடலாமே ..
நீட் போராட்டம் நடத்தவே கூடாது என்ற இந்த வழக்கை தொடுத்த மணி என்பவர் தேமுதிக நிர்வாகி . இவர் Vijayakant அனுமதியுடன் தான் இதனை செய்து இருக்கிறாரா என்று #DMDK தெளிவு படுத்த பட வேண்டும் .The swift at which this case taken and the understanding of BJP & Vijaykanth certainly raises lot of questions ...
நிற்க ...
Siv Uthay நீட் போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை வாங்கிய தேமுதிக வழக்கறிஞர் Gs Mani Delhi Dmdk விஜயகாந்த் மகன் சன்முகபாண்டியனுடன்..!

Article 19 guarantees six freedoms in the nature of civil rights, which are available only to citizens of India. These include : freedom of speech and expression,
freedom of assembly without arms,
freedom of association,
freedom of movement
freedom to reside and settle in any part of the country of India and the freedom to practise any profession throughout the territory of our country
அந்த இந்திய சட்டம் நமக்கு தரப்பட்ட உரிமையின் அடிப்படையில் நீட் அடிப்படை முறையே தவறு என்ற கருத்தை வைக்கிறோம் .. இதில் எங்கு இருந்து வருகிறது நீதிமன்ற அவமதிப்பு என்பது தான் மில்லியன் டாலர் கேள்விகள் ..
உச்சநீதி மன்றம் சொல்லி விட்டது என்று ரொம்பவும் உணர்ச்சி எல்லாம் பட வேண்டாம் . பந்த் ilegal என்றெல்லாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது உச்சநீதி மன்றம் .
உச்சநீதி மன்றம் சொல்லியும் கேக்கமால் காவேரி தீர்ப்பில் பலமுறை கர்நாடக அரசு முரண்டு பிடித்தும் இருக்கிறது .. மோடி அரசு காவேரி தீர்ப்பாயம் உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்க முடியாது என்று சொல்லியும், பிஜேபி அரசு நீதிமன்ற உத்தரவை துச்சம் என எதிர்த்த நிலையையும் நாமும் கண்டுள்ளோம் .
மன்மோகன் சிங் அரசில் பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்றம் தனது எல்லையை மதித்து செயல்பட வேண்டும் என்று சொன்னதும் நடந்து இருக்கிறது . எல்லாவற்றிலும் மேலாக இது இறுதி தீர்ப்பும் அல்ல .. Sept 18th 2017 இந்த வழக்கு மறுபடியும் வருகிறது.
உரிமைகளை நிலைநாட்டும் சட்டமே பெரிது.. இந்திய சட்டப்படி பதவி ஏற்றவர்கள் , இந்திய சட்டத்தை காப்பேன் என்பார் தானே நீதிபதிகள் .
இந்திய சட்டப்படி பேசும் உரிமையை சொல்லும் நாம்., ஆயுதம் இல்லாமல் எங்கும் கூடலாம் என்று சட்டம் கொடுத்த உரிமையை சொல்லும் நாம் ., இந்திய சட்டத்தை மதிக்கும் இந்தியர்கள் நாம்... ஏன் பாக்கி சுண்டைக்காய்கள் எல்லாம் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டும்..
Again swear in the name of Indian law and rights it has given .. #neet is evil for and injurious to tamil society ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக