Venkat Ramanujam
#நாளைஅரசியல்
*
மோடி #EPS #OPS கழற்றி விட்டு விட்டு,
டிடிவி தினகரனோடு (sasikala facion) கூட கூட்டு சேரும் வாய்ப்பு உள்ளதா ..
ஏன் இல்லை நிறையவே இருக்கிறது .. பிஜேபி அணுமுறையை பாருங்கள் அவர்கள் அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக எந்த அணியையும் குற்றம் சாட்டவில்லை .. இதை தினகரனும் பிஜேபி பற்றி வாய் திறக்காமல் வழி மொழிகிறார் ..
இதை உணர்ந்ததால் தன்பால் ., எடப்பாடி சொல்படி செயல்படாமல் இருக்கிறார் என்று கோட்டை தகவல் சேர்ந்து அதிமுக #EPS & #OPS அணியை மேலும் மேலும் குழப்புகிறது .. இதை தான் sleeper cells என்று வருணித்து சிலாகிக்கிறாரா தினகரன் என்றால் .. உறுதியாக மறுக்க முடியாது ..
#அதிமுக எவ்வளவுக்கு எவ்வளவு உடைகிறதோ பலவீனப்படுகிறதோ அது தங்களுக்கு நன்மை என்று நினைக்கிறது #RSS , #பிஜேபி .
மோடி செல்வாக்கு இந்திய அளவில் சரிந்து வரும் வேளையில் இன்னொரு 16 மாதத்தில் 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில் ...
யார் கண்டது மறுபடியும் ஒரு தியானம் நடந்து பன்னிர் செல்வம் பெங்களூரு சிறை சென்று கண்ணீர் கூட விடலாம் ..
ஜானகியை பார்த்தால் கும்பிட தோன்றும் ., ஜெயலலிதாவை பார்த்தால் கூப்பிட தோன்றும் என்று அநாகரிகமாக விமர்சித்த சீமானின் மாமனாரையே சபாநாயகர் ஆக்கி அழகு பார்த்த வரலாறுகளை கொண்டது போயஸ் தோட்டம் .. யாருக்கும் வெட்கமில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக