திங்கள், 18 செப்டம்பர், 2017

வங்கிகளின் மோசடி ,,, மினிமம் பேலன்ஸ் ..ஏழைகளை சுரண்டி தின்னும் மோடி + பிஜேபி அரசு

Srinivasan Kannaiya வங்கி கணக்கு உள்ளது... ஆனால் விக்கிற விலைவாசியில் வங்கியில் பணத்தைதான் சேமிக்க முடிவதில்லை. ஒன்று கேள்வி பட்டீர்களா... குறைந்த அளவு பணம் வைக்காததால் ஒரு தேசிய வங்கி ஏழை பாழைகளின் பணம் ஐநூற்று முப்பது கோடியை ஏப்பம் விட்டு இருக்கிறது..
Rahim - விலைவாசி உயர்வினால் மக்கள் சேமிப்பு என்பதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்கள் இந்த லட்சணத்தில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் யார் பணம் போடுவது ? என் புருஷனும் அரண்மனையில் வேலை செய்கிறான் என்பது போல எனக்கும் வங்கி கணக்கு இருக்கிறது என்று பெருமையாக வேணுமானால் சொல்லிக் கொள்ளலாம் ,இந்தியாவின் தலை எழுத்து இப்படி ஒரு திறமை அற்ற வெற்று விளம்பர அரசு இருப்பது....
Flair Vision - மக்களை பிச்சைக்காரர்களாக்கிய திட்டம் அமோகமாக வரவேற்பு பெரும். இவர் தொடங்கி வைப்பார், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் அன்னாடம் காட்சிகளிடம் மினிமம் பாலன்ஸ் என்று அவர்களிடம் உள்ளதையும் உருவும். நல்ல ஆட்சி, நல்ல மந்திரி வாயில் நல்லா வருது ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக