Venkat Ramanujam :இப்போது நீட் போலவே நாங்கள் படிக்கும் காலத்தில் ஒரு முட்டாத்தனமா சட்டத்தை கொண்டு வந்தார் #MGR அதாவது 10th வகுப்பு முடிந்தவுடன் எஞ்சினீர் அல்லது டாக்டர் என்ற முடிவு எடுத்த விட வேண்டும் .
டாக்டர் படிக்கும் ஆசைப்பட்டால் கணக்கு கிடையாது ..Physics Chemistry Zoology botony மட்டுமே எடுக்க முடியும் . இதன் பாதிப்பு என்ன என்றால் ஒரு வேலை டாக்டர் ஆக முடியாவிட்டால் B.Sc zoology , B.Sc botany மட்டுமே எடுக்க முடியும் .அப்போது எல்லாம் வேலை வாய்ப்பு அந்த ஏரியாவில் குதிரை கொம்பு .
எனது அக்கா மற்றும் எங்கள் குடும்பத்தில் எல்லாரும் அதுவரை maths physics chemisty bilogy எடுத்து விட்டு மதிப்பெண் படி எஞ்சினீர் அல்லது மருத்துவம் படித்து வந்தனர் .
சரியாக நான் 10th எழுதியவுடன் நீட் க்கு சற்றும் குறையில்லாத இப்படி பட்ட லூசு சட்டத்தை இடியாக அன்று+1 செல்லும் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் தலையில் இறக்கினர் அறிவின் சிகரம் எம்ஜியார் . பின்னர் எதிர்ப்பு காரணமாக அடுத்த ஆண்டு அதை கைவிட்டார் எம்ஜிஆர் என்பது வேறு கதை .
1986- 10th படித்த காலத்தில் Maths scince 88% மார்க் எடுத்த எனக்கு இது பேரிடியாக இருந்தது . அது எப்படி நமது படிப்பை ., படிப்பின் வலியை அறியாத ஒருவர் முடிவு பண்ணலாம் என்ற ஆதங்கம் மேலிட அன்றில் இருந்து ஸ்போர்ட்ஸ் சினிமா செய்திகள் பக்கம் மட்டுமே மேய்ந்த கண்கள் முதல் பக்கம் அரசியல் பக்கமும் பார்க்க ஆரம்பித்தது ..
அரசின் சட்டம் one group to choose வலியது .. அப்படி பாதிக்கப்பட்ட காரணத்தினால் அன்று ஒரு விசித்திரமான group ie., maths physics chemistry commerce எடுக்க நேரிட்டது . commerce சப்ஜெக்ட் வேப்பங்காய் காய் போல கசக்கும் காரணம் அதில் வரும் accounting tally management by principle business accounting commercial laws acts etc.,
நிறைய சொதப்புவேன் .. Employment எழுதவதற்கு பதில் திரும்ப திரும்ப empolyment எழுதி விட்டேன் .. "டேய் எருமை அது என்ன empolyment " என்று கேட்டு 10 நிமிஷம் கிண்டி எடுத்து அந்த வகுப்பின் ஆசிரியர் இறுதியாக" நீ எல்லாம் எங்க உருப்பட போற " என்று ஆசிரியரிடம் வாங்கிய திட்டுகள் தரும் நினைவுகள் சொந்தமாக வணிகம் தொடங்கி சுமார் 68 பேருக்கு direct and indirect employment கொடுத்து வருமான வரியாக 14 lakhs கட்டிய போது வரை வந்து போனது தனி கதை .
commerce சப்ஜெக்ட் தரும் தொல்லையை போக்க வேறு வழி தெரியாமல் ஆசிரியர் கிட்ட சென்று சார் கஷ்டமாயிருக்கு எப்படி சார் பாஸ் ஆகிறது சொல்லுங்க என்று ரோசத்தை விட்டு கேக்க .. நிதானமாக ஏறிட்டு பார்த்து அவர் சொன்ன டிப்ஸ்
"சயின்ஸ் , mathus தான் ஓட்ட முடியாது வெங்கட் ஆனால் கமெர்ஸ் ரொம்ப ஈஸி .. இப்போ பார் define management by principes 10 marks என்ற கேள்வி வருது உனக்கு தெரியவில்லை என்று வைத்து கொள்..
According to Management by principles it is defined as Principle of Management . that is managing by principles ...What Sir Edward in 1923 said about management is by principles is one way of doing management in principle ...
இப்படி ஆரம்பித்து எழுது குறைந்த பட்சம் மார்க் 2~3 போட்டு விடுவார்கள் எந்த கேள்வியும் விட்டு விடாதே " என்றார் ..
அன்றில் இருந்து தியாயகராஜர் பொரியல் கல்லூரி Appsc படித்து ., சர்வேதச வர்த்தக துறையில் PG Diploma படித்து., பின்னர் சென்னை பல்கலை கழகத்தில் MBA படித்து distinction மாணவனாய் வெளியே வரும் வரைக்கும் அவரின் டிப்ஸ் சில இடத்திலே உதவி இருக்கிறது என்று எல்லா வெட்கத்தையும் விட்டு உங்கள் முன்னால் ........
சோடா ப்ளீஸ்
நிற்க ..
எல்லாம் சரி .. இப்போ இந்த படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்ற உங்க மண்டையில் இன்னும் இந்த சிகப்பு நண்டு 🦀 ஸ்டில் ஊறினால்.. இந்த படத்தை மீண்டும் ஒரு வாசித்து விட்டு ஆசிரியர் சொல்லிய டிப்ஸ் மீண்டும் ஒரு வாசியுங்கள் ..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக