திங்கள், 28 ஆகஸ்ட், 2017

எவிடேன்ஸ் கதிரின் 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை '

Shalin Maria Lawrence புத்தகமும் இந்த புத்தகம் ஏற்படுத்திவரும் வரும் தாக்கமும் நான் அனைவரும் அறிந்தது ."இப்போ எல்லாம் யார் சார் ஜாதி பாக்குறா " என்று பிதற்றிய கூட்டத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது தோழர் எவிடேன்ஸ் கதிரின் )'சாதி தேசத்தின் சாம்பல் பறவை ' புத்தகம் . இந்த புத்தகத்தையும் கொண்டாடும் அதே கணம் தீண்டாமை ஒழிப்பின் சாதிவன்முறை ஒழிப்பின் அடுத்தகட்டத்திற்கான மாபெரும் சவால் நம்முன் விரிந்து கிடக்கிறது . இந்த சவாலை ஒரு ஒடுக்கப்பட்ட இனமாய் நாம் சந்திக்க நம்மை இந்த நவீன போர்க்களத்தில் ஆயத்தப்படுத்திகிக்கொள்ள இந்த நிகழ்வு வாய்ப்பளிக்கும் என்று திடமாய் நம்புகிறேன் .
அனைவரும் வருக....ஒன்றாய் இணைவோம் .....
"பதம் பார்க்கப்பட்டுவிட்டது களம் சோதிக்கப்பட்டுவிட்டது ...ஆயத்த நிலையில் ...அவர்களும் நாமும் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக