புதன், 23 ஆகஸ்ட், 2017

நீட்டை எதிர்த்து உடனடியாக செய்ய வேண்டியது என்ன??

trollmafia2 நீட்டை எதிர்த்து உடனடியாக செய்ய வேண்டியது என்ன??
பெற்றோர்களே!
உங்கள் மகளின்/ மகனின் 12 வருட கால உழைப்பு உங்கள் கண் முன்னே அழிக்கப்படுவதை உங்களால் சகித்தக்கொள்ள முடிகிறதா?
இதன் பிறகும் உங்கள் குழந்தைகள் போராடுவதை தடுத்து "ஏன் நமக்கு இந்த வேண்டாத வேலை" என கேள்வியெழுப்ப போகிறீர்களா??
ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பும் சாந்தன், முருகன், பேரறிவாளன் என மூவர் உயிரை காவு வாங்க தயரான போது, நீதிமன்றத்தின் முன் திரண்ட ஆயிரக்கணக்கானோரின் ஆர்பரிப்பு தான் அம்மூவரின் உயிரைக் காத்தது.
உங்களது பிள்ளைகளுடன் தயாராகுங்கள், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை..
நாளை மறுநாள் நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்க இருக்கிற மருத்துவ கலந்தாய்வு வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கில் திரளுங்கள்!
நீட்டிற்கு எதிராக உடனடியாக நடத்தப்பட வேண்டிய இதுவே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக