வியாழன், 24 ஆகஸ்ட், 2017

மாலன் நாராயணன் , பானு கோம்ஸ் .. அறிவு ஜீவி போர்வையில் புல்லுருவிகள்?

Sivasankaran Saravanan: இவர் ஒரு சாதிய வன்மம் உள்ள ஆள் என்ற எனது எண்ணம் இப்போது உறுதிப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரியில படிச்சு வர்ற டாக்டர் லாம் கெட்டிக்காரங்க இல்ல என்று இவர் சொல்வதின் நேரடி வர்ஷன் பானு கோம்ஸ் சொன்ன, "ரிசர்வேசன் ல படிச்ச டாக்டர் கிட்ட நான் ஊசி போட்டுக்கமாட்டேன் " என்பதுதான்.
இருந்தாலும் கெட்டிக்காரத்தனம் என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் என்றால், டாக்டர் படிச்சுட்டு அப்பல்லோ வில, Fortis ல லட்சக்கணக்கில் பீஸ் வாங்குற டாக்டர் கெட்டிக்கார டாக்டர். அதே சர்ஜரிய கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில இலவசமா பண்ற டாக்டர் முட்டாள் டாக்டர்.
இவரை எல்லாம் ஒரு அறிவுஜீவி யாக கருதும் தமிழ் சமூகம் உண்மையிலேயே தரமற்ற சமூகம் தான் .

சரிங்க மாலன் சார், உங்களுக்கு பின்னாடி வந்த ஜர்னலிஸ்டுங்க எல்லாம் நேஷனல் இன்டர்நேஷனல் லெவல்ல கலக்குறாங்களே.. உங்களால அது முடியலயே ஏன் நீங்க தரமில்லாத பத்திரிகையாளரா?
சாய் லட்சுமிகாந்த்: மாலனை எல்லாம் இன்னும் பத்திரிக்கையாளர் என நம்பும் உங்கள் வெகுளி தனத்தை கண்டு வியக்குறேன்... ஜெயா ஏன் நீட்டை எதிர்த்தார்? ஜெயா தமிழகத்தை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவது அநீதி என்றும் அயல் நாடுகளோடு ஒப்பிடுவது தான் சரி என்று சொன்னாரே.. அப்போது முட்டுக்கொடுத்த மாலன் இப்போது என்ன சொல்லவருகிறார்?? ஜெயா சொன்னது பொய்யா?? இல்லை அப்போது ஜெயாவை ஆதரித்த மாலன் பொய்யை ஆதரித்தாரா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக