திங்கள், 28 ஆகஸ்ட், 2017

எடப்பாடி அதிமுக கூட்டம்: 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக