வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

500/ 1000 ரூபாய் தாள்கள் நீக்கம் இமாலய தவறு... CAG நாடாளுமன்ற கணக்கு குழு ..

Devi Somasundaram · 500/ 1000 ரூபாய் தாள்கள் நீக்கம் இமாலய தவறு..அதனால் யாதொரு பயனும் இல்லை. - நாடாளுமன்ற குழு.. அனேகமா பத்ரி இண்டக்‌ஷன் ஸ்டவ், ரெடிமேட் நூடுல்ஸ் போஸ்ட் போட மாட்டார்ன்னு நினைக்கிறேன்..இன்னிக்கு பேடீ எம்ல எவ்லோ டிரான்ஸ்ஷாக்‌ஷன் நடக்குது...உங்க பர்ஸ்ல காசு வைக்க தேவை இல்லாததால வெய்ட் கொறஞ்சு. சட்டை ஈஸியா போட முடியுது. .ரூவாய வச்சு வச்சு எடுத்து அழுகாகாதாதால சோப்பு செலவு மிச்சம்னு போஸ்ட் போடுவார்ன்னு சொன்னா நம்பவா போறிங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக