சனி, 8 ஜூலை, 2017

இஸ்ரேலுக்கு மோடி - தமிழ் அரசன் தமிழ் வட்டெழுத்தில் இஸ்ரேல் யூதர்களுக்கு அளித்த பட்டயம் ...

The document records a royal grant to the Jewish chief Joseph Rabban of the rights of Ancuvannam along
with the 72 proprietary rights enjoyed by high-ranking nobles of Chera kingdom. It is engraved on two small, rectangular copper-plates. The second side of the second plate is blank. A hole for the ring on which the plates must have been strung, is visible on the impression of each plate.[citation needed] The inscriptions on the plates are in archaic Tamil written using the vatteluttu alphabet.[3] Grantha letters are used in a number of Sanskṛit words and for the foreign word "Issuppu
மோடி இசுரேல் அதிபரை சந்தித்தபோது யூத-தொடர்பை குறிப்பதாக இரு செப்பேடுகளை தந்துள்ளார்.
முதல் பட்டயம்..
ஈராயிரம் வருடங்களுக்கு முன் யூத தலைவர் ஜோசப் ரப்பானிக்கு சேரமான் பெருமாள் எனும் தமிழ் அரசன் சிறப்பு சலுகை அளித்த தமிழில் எழுதப்பட்ட செப்பு பட்டயம்..
இதை முட்டாள் மோடி சொல்வது, யூத தலைவர் ஜோசப் ரப்பானிக்கு 'இந்து அரசர்' சேரமான் பெருமாள் அளித்த பட்டயமாம்.
இரண்டாவது பட்டயம்..
ஈராயிரம் வருடங்களுக்கு முன் யூத மக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கிய தமிழ் ஆட்சியாளனின் தமிழ் செப்பு பட்டயம்..
இதை முட்டாள் மோடி சொல்வது யூத மக்களுக்கு இந்து ஆட்சியாளர் அளித்த பட்டயமாம்.

இதை தற்குறி மோடி சொல்லியிருக்க முடியாது. பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் பிராமண இனவெறியர்கள் எழுதி தந்திருக்க வேண்டும்.
இந்து என்ற மதமே 70 ஆண்டுகளுக்கு முன் தான், இந்திய அரசியல் சட்டம் எழுதும்போதுதானே இந்திய பகுதியில் உள்ள எல்லோரும் இந்து என அடைத்தார்கள் இந்த ஆரிய பிராமண இனவெறியர்கள்.
தமிழ் மண்ணில் ஏது இந்து பொந்து? எந்த தமிழ் மன்னன் இந்து என சொன்னான்?
தமிழ் மொழியில் எழுதியதை மறைத்து, தமிழ் அரசன் என்பதை மறைத்து இந்து அரசன் பொந்து அரசன் என வரலாற்றை திரித்து தமிழ் இன அழிப்பை செய்யும் இந்த ஆரிய இனவெறியர்கள் கீழடி ஆதிச்ச நல்லூர் என்ற தொல் ஆராய்ச்சி இடங்களிலும் தமிழன் வரலாற்றை மறைக்க எவ்வளவு வேலை செய்வார்கள்?
ஆரிய இனவெறி இந்தியாவிலிருந்து தப்பிப்பதே தமிழினத்தின் விடிவு காலம்.
-- Mathi Vanan(பண்ணைத்தமிழ்ச்சங்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக