வியாழன், 27 ஜூலை, 2017

பீகாரின் முதுகில் குத்திய நிதீஷ்குமார் .. பாஜக கூட்டணி ஆட்சி! கயமைத்தனத்தின் எல்லை!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பீகார் மக்கள் "பாஜக வை தோற்கடிக்க வேண்டும் / நிராகரிக்க வேண்டும் " என்ற தீர்ப்பை வழங்கினர். எனவே தான்,
JD (U), RJD, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி பீகாரில் ஆட்சியில் இருந்தது.
எனினும் செல்லாத நோட்டுப் பிரச்சினை, குடியரசு தலைவர் தேர்தல் ஆகிய விஷயங்களில் நிதிஷ் பாஜக விற்கு ஆதரவு அளித்தார்.

"மனசாட்சி உறுத்துகிறது, RJD கட்சி சார்ந்த துணை முதல்வர் தேஜஸ்வியின் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை"
என்று ராஜினாமா நாடகம் நடத்திய ஐக்கிய ஜனதா தளம் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் நாளை முதல்வராகிறார்.
மொத்தம் உள்ள 243 இடங்களில்
JD (U) விற்கு 71 MLA க்கள், பாஜக விற்கு 53 என மொத்தம் 124 என ஆதரவு உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவமானப்படுத்தும் நிதிஷ்
தற்போது " மனசாட்சி உறுத்துகிறது " என ஊழல் எதிர்ப்பு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.
பாஜக உடனான இந்தப் புதிய கூட்டு மதக் கலவரங்கள் உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். மற்றொரு புறம், மேல்சாதி நிலப்பிரபுக்கள் + பணக்கார விவசாயிகள் அவர்களின் சமூக அநீதிக்கு எதிராக, விவசாயத் தொழிலாளர்களாக, ஏழை விவசாயிகளாக உள்ள தலித்துகள், மிகவும் பிற்பட்டோர் நடத்தும் வர்க்கப் போராட்டத்தையும் தீவிரப்படுத்தும். கம்யூனிஸ்ட்களின் பணி மேலும் கடுமையானதாக மாறுகிறது.
#எதிர்கொள்வோம் !
*************************************
பீகார் அரசியல் நிலவரம் பற்றி முன்னதாக CPIML Liberation வெளியிட்ட அறிக்கை பின்வருவது :-
CPIML Statement on Nitish Kumar's Resignation And The Political Crisis in Bihar
Will this do? The Mahagatbandhan (Grand Alliance) led by Nitish Kumar and Lalu Prasad Yadav won a powerful mandate from the people of Bihar. The essence of this mandate was a decisive rejection of the Bhartiya Janata Party's politics that posed a threat to social justice and communal harmony. Now, two years later, the Chief Minister Nitish Kumar has resigned citing allegations of corruption against RJD leaders.
The fact is that the Grand Alliance has been a divided house for a considerable time now, with Nitish Kumar working against the mandate by siding with the NDA on crucial political issues like demonetisation and the Presidential Poll.
Now, the RJD must not give Nitish any excuse to return to the BJP fold in utter betrayal of th

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக