செவ்வாய், 11 ஜூலை, 2017

மெரீனாவில் காவால்துறையின் முழு அனுமதியோடு கஞ்சா வியாபாரம் ... சிறுவர்கள் மூலம் ..

கஞ்சா - மெரீனா : இன்று மாலை மெரீனா நீச்சல் குளத்தில் குளிக்க சென்ற போது வெளியே ஒரு சிறுவன் ( 13 - 15 வயது ) ஒரு நார்த் இந்தியரிடம் எதோ வேண்டுமாய் கேட்க , அவர் வேண்டாம் என பதிலளித்தார்.. அவனும் நகர்ந்து சென்று விட்டான்..
பின்னர் குளிப்பதற்கு உள்ளே செல்லும் போது அந்த சிறுவனும் வரிசையில் நின்று உள்ளே வந்தான்.. அவன் மீது சந்தேகம் கொண்டு மெரீனா நீச்சல் குள ஊழியர்கள் அவனின் பாக்கெட்டை சோதனையிட்ட போது ஒரு கஞ்சா பொட்டலம் இருந்தது.. உடனே பளார் , பளார் என இரண்டு அரை விட்டு , குச்சியால் அடித்து வெளியே நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்..
அந்த சிறுவன் சொன்ன தகவலின் பேரில் அந்த ஊழியர்கள் உள்ளே குளித்து கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்துவந்து அவர்களின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர்களின் பாக்கெட்டிலும் கஞ்சா பொட்டலம் இருக்கவே அவர்களையும் சில அடிகள் அடித்து வெளியே காவல்துறையினரிடம் கொண்டு சென்றனர்..

நான் குளித்து விட்டு 10 நிமிடம் கழித்து வெளியேறும்போது அந்த சிறுவர்கள் கவலைகள் ஏதுமின்றி உள்ளே தங்களது ஆடைகளை எடுக்க செல்கிறார்கள்..
காவல்துறையின் முழு அனுமதியோடே மெரீனாவில் படு ஜோராக கஞ்சா விற்பனை நடைபெறுகிறது..
அதும் சிறு வயது பசங்க மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.. அந்த சிறுவர்களும் கச்சாவிற்கு அடிமையாகி விட்டனர்..
வாழ்க , மெரீனா காவல்துறை...

Chennai: The City Police on Tuesday arrested a special sub-Inspector attached to the Fort police station after sleuths seized 22 kg of marijuana from his official residence in police quarters located in Royapuram.
The arrested cop has been identified as Sundaravadivel, attached to the law & order wing of Fort police station. The arrest was carried out by a team sent by deputy commissioner of Flower Bazaar after a local informer tipped off the police about interception of 22 kg ganja in an auto rickshaw by Sundaravadivel a couple days back which was not recorded by him.
Armed with information, the team conducted a search in his house located on West Madha Church street, which resulted in the seizure of contraband. Senior officials suspect that police SI, now arrested, was working closely with the ganja peddlers in Annai Sathya Nagar.
The SI, who was on night duty on Monday, intercepted a ganja peddler from Annai Sathya Nagar and took home 22 kg ganja from the peddler. He believed to have used his official vehicle to transport the ganja to his quarters for safekeeping, sources said.
The seizure was immediately known to many others in his station and later was informed to higher ups. "Most of the cops will have some informant locally. So it is impossible to hide such seizure because everybody will come to know about within hours if the seizure is local," police noted.
The SI, who thought it was his special catch, did not inform his superiors and also decided to not record it. It appears he was planning to sell the ganja to other peddlers to make quick money.  Police are now trying to find out if he was regularly doing such illegal activities.
After an internal inquiry it was decided to arrest him for illegal possession of ganja. Three women who used to procure contraband from him were also arrested. "The arrested policeman will be placed under suspension soon," senior official added.   deccanchronicle.com/nation/current-affairs/180517/chennai-special-sub-inspector-caught-with-22-kg-marijuana.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக