புதன், 14 ஜூன், 2017

மோடியை கண்ட எதிரிகளுக்கு மூத்திரம் வரும் எச்ச.ராஜா !... மோடி என்ன பொதுக்கழிப்பிடமா? நாடா சார் இது

நாடா சார் இது! : அப்டேட் குமாருமின்னம்பலம் :குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜெயேந்திரரை சந்தித்த புகைப்படம் வெளியானதை வைத்து நம்ம ஆட்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றவாளியை பார்க்க ஜெயிலுக்கு போறாங்க..இந்திய ஜனாதிபதி, கொலை குற்றத்துல கைதானவரை பார்க்க இங்க வாறாருன்னு மனசாட்சியே இல்லாம டிவிட் போடுறாங்க. அரசியல்வாதிகளை மட்டுமே வச்சு செய்றவங்க பெரியவான்னு கூட பார்க்காம இப்போ இந்த பக்கம் இறங்கிட்டாங்க. ஒருவேளை அரசியல் முடிவுகள் எல்லாம் இங்க தான் எடுக்குறாங்கன்னு தகவல் போயிருக்குமோ.? நமக்கு எதுக்கு வம்பு நீங்க அப்டேட்ஸ பாருங்க.
@Kozhiyaar
ராஜேஷ் குமார் நாவலை விரும்பி படித்தவர்கள் கோவையை ஒரு திகில் நகரமாகவே உருவகப்படுத்தி வைத்திருப்பார்கள்!!!

@naatupurathan
தமிழக அமைச்சர்கள்,
ஊழல் குற்றவாளிய பாக்க ஜெயிலுக்கு போறாங்க.,
இந்திய ஜனாதிபதி,
கொலை குற்றத்துல கைதானவரை பாக்க போறாரு!
நாடா சார் இது..!!!
@vinothanaseeli
பெண்களை சொந்தகால்ல நிக்க பழகிக்கனும்னு சொன்னது ஒரு குத்தமா
ஸ்கூட்டியே கூட பிரேக் யூஸ் பண்ணாம சொந்தகால்ல தான் நிப்பாட்டனுமா
@yugarajesh2
பாஜகவில் இணைந்தார் நடிகர் பொன்னம்பலம்-செய்தி
#இன்று முதல் தமிழகத்தில் பாஜக 'பலம்' பொருந்திய கட்சியாக உருவெடுத்தது..?

@Kozhiyaar
மைலேஜை காட்டி விளம்பரப்படுத்தப்பட்ட பைக்குகள், இன்று வேகத்தை காட்டி விளம்பரப்படுத்தப்படுவது மாறி வரும் இந்திய மனநிலையை பிரதிபலிக்கிறது!!
@iamkarthikeyank
தானேஅழகு எனும் ஆணவத்தில் அலைபவர்களுக்கு ஆப்படிக்க ஆரம்பிக்கப்பட்டது தான் ஆதார் அடையாள அட்டை திட்டம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்💪
@Kozhiyaar
சில குழந்தைகள் பொம்மையை உயிர் உள்ளது போல் விளையாடுவர்!
சில குழந்தைகள் விளையாடுவதை பார்த்தால் நல்லவேளை பொம்மைக்கு உயிர் இல்லையேன்னு தோனுது!

@LordZha
கூவத்தூர் நடன நிகழ்ச்சி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்ததற்கு பேமெண்ட் வாங்கியிருக்கலாம்; அதை லஞ்சமாகக் கருதக்கூடாது.
@naatupurathan
கூவாத்தூரில் குதிரைபேரம் நடந்ததாக சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை,
இது அதிகப்படியான வார்த்தை!
வேணும்னா கழுதைபேரம் நடந்ததா சொல்லலாம்!
@iamkarthikeyank
குழந்தைகள் உடைக்காமல் விளையாடும் உயிருள்ள பொம்மையே "அப்பா" 😍
@Kannan_Twitz
பாதுகாப்பான கூண்டு வாழ்கையை விட,
ஆபத்தான சவால்கள் நிறைந்த வெளி வாழ்கையைத்தான் பறவைகள் விரும்புகின்றன.
@Kozhiyaar
உண்மையை சொல்வதற்கே சத்தியம் செய்ய வேண்டி உள்ளது!!
பொய்யை போகிற போக்கில் சொல்லிவிட முடிகிறது!!

@HAJAMYDEENNKS
என்னை முதல்வராக்குங்க நான் நிறைய செய்வேன் - தீபா #
வித விதமா சமைப்பாங்க போல...!
@yugarajesh2
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை லட்சிய திமுகவால் மட்டுமே நிரப்ப முடியும்-டி.ஆர்
#ஏண்ணே? ஆற்று மணல் கான்ட்ராக்ட் எடுத்திருக்கீங்களா..?
@iamkarthikeyank
நெட் ஸ்பீட் அதிகமா இருக்கும் போது இந்த "பேட்டரி லோ"வாகுமே அதான் கொடுமையின் உச்சம் 😭
@amuduarattai
துணிகளின் பால் போன்ற வெண்மைக்கு டிட்டெர்ஜெண்ட் சோப்பு பயன்பட்டது போய்.., இப்போது பாலின் வெண்மைக்கு டிட்டெர்ஜெண்ட் சோப்பு பயன்படுத்தப்படுகிறது.

@naatupurathan
மோடியை கண்டால் எதிரிகளுக்கு மூத்திரம் வருகிறது -எச்.ராஜா!
ஆனாலும் ஒரு பிரதமரை போய் நீங்க பொதுக்கழிப்பிடம்னு சொல்லியிருக்க கூடாது தல..!!!
@Jino_Offl
உணவை விழுங்கி விட முடிகிறது!
உணர்வுகள்தான் தொண்டையிலேயே சிக்கிக் கொள்கின்றன!
@நக்கல் மன்னன் 2.0
தனுஷ் ரசிகனுங்க ரத்த தானம் பன்றேன்னாங்க..
யாருக்கு "தனுஷ்"கானு தான் கேட்டேன்!
போயிட்டானுங்க...😷😷😷

@கருப்பு கருணா
"பெரியாரின் கொள்கையை பின்பற்றும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி. - அன்புமணி ராமதாஸ்
இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடி சார்..அடுத்த பெரியார் ஒங்கப்பாரு..சின்ன பெரியாரு நீங்கதான்னு ஒரே போடா போடுங்க சார்...அப்பதான் இவிங்க அடங்குவாங்க..அக்காங்..!
-லாக் ஆஃப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக