புதன், 21 ஜூன், 2017

திமுகவிடம் ஆதரவு கேட்ட பாஜக ... குடியரசு தலைவர் தேர்வு ....

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என
திமுகவிடம் மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆதரவு கோரினார். பாஜக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்க  வேண்டும் என அமைச்சர் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார். தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக