புதன், 21 ஜூன், 2017

உபி . அம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் ... காசநோயாளர் சலுகைகளுக்கும் ஆதார் ...

ஆதார் அலப்பறைகள் கொஞ்சம் கூட குறைஞ்ச மாதிரி இல்ல. உ.பி.யில
ஆம்புலன்ஸை கூப்பிடக் கூட ஆதார் வேணும்னு சொன்னாங்க. இப்ப இன்னும் ஒரு படி போய் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் அவசியம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நீங்களாம் எத்தனை மீம்ஸ் போட்டாலும் திருந்தமாட்டீங்களான்னு நெட்டிசன்கள் விவேக் பாணியில் பொங்கிவிட்டு வழக்கம் போல் தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டார்கள். அதை நீங்களே பாருங்க. 

naatupurathan ஒருநாள் வாழ்க்கை உனக்கு பிடித்தபடி மாறும்... மாறலேனா...??? பொத்தினாப்ல, இருக்குற வேலைகளை பாத்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்...!!! ஆதார் -
சாதாரண மனிதனின் அதிகாரம். அவ்வளவுதான். சாதாரண மனிதனின் அதிகாரம் என்பது தம்மாத்துண்டு அட்டைக்குள் முடிந்து விடுகிறது. #Aadhaar மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக