Stanly Rajan :கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள்: இந்தியா - ரஷியா ஒப்பந்தம் கையெழுத்து
அழைத்து வைத்து கையெழுத்து வாங்கியிருக்கின்றார் புட்டீன், நேரடியாக ரஷ்யா சென்றால் இமேஜ் ஏதும் பிரச்சினை வருமோ என கூட 3 நாடுகள் + பிரியங்கா சோப்ராவின் கால் என பார்த்துவிட்டு ரஷ்யாவிற்கு மோடி சென்றிருக்கின்றாரோ என்னமோ?
அதுவும் புட்டீனின் ராஜதந்திரமான வார்த்தைகள் முக்கியமானவை, அன்னார் என்ன சொல்லியிருக்கின்றார், நன்றாக கவனியுங்கள்

"பாகிஸ்தானுடன் எங்களுக்கு ராணுவ உறவு இருந்தாலும் இந்திய உறவும் ஒத்துழைப்பும் என்றும் ஆழமானவை"
இந்த சர்வதேச டிப்ளமேட்டிக் வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?
"எங்களை விட்டு விட்டு இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ ரீதியாக, அணுசக்தி ரீதியாக நெருங்கினால், நாங்கள் பாகிஸ்தான் பக்கம் முழுமையாக சாய தயங்கமாட்டோம்"
இன்னும் சொல்லவேண்டுமென்றால் இந்திய அணுசக்தி சந்தை திறந்துவிடபட்டிருகின்றது, பல லட்சம் கோடி டாலர் சந்தை இது, அமெரிக்கா முதல் பிரான்ஸ் வரை இங்கு அணுவுலை கட்ட துடிக்கின்றன
ஆனால் இந்திய அணுவுலைகள் எங்களுக்கே என ஒருவித மிரட்டலுக்கு வருகின்றது ரஷ்யா, அதனால் வார்த்தைகள்ன் இப்படி விழுகின்றன, என்ன நடக்குமோ தெரியவில்லை
இந்நாட்டுக்கு அதுவா முக்கியம்? மாடுகளை காப்பது அல்லவா முக்கியம். அணுவுலை விபத்து நடந்தால் இந்திய மாடுகளை எல்லாம் ரஷ்யா அழைத்து காப்பீர்களா? என் தலையில் அடித்து சத்தியம் செய்யுங்கள் என மோடி கேட்டரா என்பது பற்றி தகவல் இல்லை
அது இருக்கட்டும்
கூடங்குளம் முதல் அணுவுலையே கலைஞரின் தற்போதைய நிலைக்கு சென்றுவிட்டது, இரண்டாம் அணுவுலை சசிகலா சிறைகதவு போல பூட்டியே கிடக்கின்றது, இதில் 3,4,5,6ம் நிலை என்னாக போகின்றதோ தெரியாது
ஆனால் பெரும் பணம் ரஷ்யாவிற்கு செல்லும் என்பது மட்டும் உண்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக