அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இதுவரை டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ‘மாட்டுக்கறி உண்பவர்கள் தேச விரோதிகள்’ என்று கூறி அவர்களைத் தாக்கிய மற்றுமொரு அரசு ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைச் செயலுக்கு எதிராக tamiloneindia
வியாழன், 29 ஜூன், 2017
ஜுனைத் கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது .. அரசு ஊழியர் உட்பட ..
அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இதுவரை டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ‘மாட்டுக்கறி உண்பவர்கள் தேச விரோதிகள்’ என்று கூறி அவர்களைத் தாக்கிய மற்றுமொரு அரசு ஊழியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால், அவர் கைதுசெய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வன்முறைச் செயலுக்கு எதிராக tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக