புதன், 28 ஜூன், 2017

செய்யது பீடி குழுமம்... 40 இண்டங்களில் ஐ.டி., ரெய்டு

சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40
இடங்களில் ஐ.டி., ரெய்டு நடந்து வருகிறது.நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. நெல்லை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 40 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முறையாக வரி செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர் dinamalar.  மாமூல் எல்லாம் ஒழுங்கா கொடுத்தாளோன்னா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக