புதன், 21 ஜூன், 2017

எடப்பாடியை புறக்கணித்த தினகரன் ஆதரவு 34 எம் எல் ஏக்கள். ... அதிர்ச்சியில் பாஜக...

Special Correspondent FB Wing சென்னை நந்தம்பாக்கத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தற்போது முதலமைச்சர் #எடப்பாடி #பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் #தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 34 பேர் பங்கேற்கவில்லை . பிரதமர் மோடியும் தொலைபேசியில் முதல்வர் பழனிசாமியை அழைத்து #பிஜேபி ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டதும்., பிஜேபி யினர் #சசிகலா அணியை பிரதமர் முழுவதும் ஒதுக்கி விட்டார் என்பதை உணர்ந்த அதிமுகவினர் இனி மேல சசிகலா பக்கம் போக மாட்டார்கள் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தனர் ஆனால் அதற்கு பின்னர் தான் மக்களவை துணை #சபாநாயகர் தம்பிதுரை முதல் பல முன்னாள் அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் சசிகலா வை சிறையில் சந்தித்தது பிஜேபி யை பயங்கர குழப்பத்தில் ஆழ்த்தியது .. #பிரதமர் சொல்லியும் குறிப்பிட்ட அதிமுகாகவினர் வழிக்கு வர வில்லையே இதனால் பழனிசாமியை வைத்து நடத்தலாம் என்று எண்ணிய பிஜேபி #கனவு தகர்ந்ததே என்று வேதனையை தெரிவித்த வண்ணம் பிஜேபியினர் உள்ளார்களாம் .

Dason Yesudaon கல்லறையிலேயே சத்தியம் பண்ணி ஜெயிலில் இருக்கும் வீரதாய் அவர்....விடுவாரா சும்மா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக