தமிழ் சினிமாவின் ஒரே சிக்ஸ்பேக் நடிகை என்றால் அவர் ரெஜினாதான். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் நாயகி இவர்தான். இந்த படம் படுமொக்கை என விமர்சனம் செய்யப்பட்டாலும், ரெஜினாவின் அழகு, கவர்ச்சியை அனைவரும் மனம் திறந்து பாராட்டினர்.
இந்த நிலையில் தனது கட்டுடலை சிக்கென்று வைத்திருக்கும் ரெஜினாவுக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளது. தனது உடலை கவர்ச்சியாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்வது குறித்து ரெஜினா கூறியதாவது:
நான் எப்போது நடிகை ஆனேனோ அப்போது இருந்தே டயட்ஸ் கடைபிடித்து வருகிறேன்.
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். அதோடு, ஜூஸ் அயிட்டங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் எனக்கு யோகா, தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ளது. அவுட்டோர் படப்பிடிப்புகளில் தங்கும் வசதி உள்பட, யோகா
செய்வதற்கு காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தில் முதல் கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற விசயங்களை நான் தவறாமல் கடைபிடித்து வருவதால் தான் என் அழகும் மெருகேறிக்கொண்டே வருகிறது' என்று கூறியுள்ளார். மற்ற நடிகைகளும் ரெஜினாவின் வழியை கடைபிடித்தால் கண்டிப்பாக அவரை போலவே கவர்ச்சியான தோற்றத்தை பெறலாம் வெப்துனி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக