திரு. ரஜினிகாந்த் ஆண்டவனிடம் தொலைபேசி வழியாகவோ. மின்னஞ்சல் மூலமாகவோ
அல்லது வேறு வழிகளிலோ பேசிவிட்டு கட்சித் துவங்கட்டும். ஆனால்
பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னர் கீழ்க்காணும் விடயங்களை அவர் கட்டாயம்
செய்தாக வேண்டும்:
[1] தனது உண்மையான, முழுமையான சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும்.
[2] கடந்த ஐந்தாண்டுகளில் கட்டிய வருமானவரிக் கணக்கு விபரங்களை, தணிக்கை அறிக்கைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
[3] இதுவரை தனது சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட கருப்புப் பணமாகப் பெற்றதில்லை என்று எழுத்துபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
[4] எந்தெந்த ஜோதிடர்கள், பூசாரிகள், சாமியார்கள் இவருக்கு அறிவுரைக்கிறார்கள், அல்லது முடிவுகள் எடுக்க உதவுகிறார்கள் என்கிற முழு விபரத்தை அறியத்தர வேண்டும். [5] நதிநீர் இணைப்புக்கு நன்கொடை தருவதாக அறிவித்த ஒரு கோடி ரூபாயை யாரிடம் கொடுத்தார். அந்தப் பணம் எப்படி செலவு செய்யப்பட்டது என்கிற விபரத்தைத் தர வேண்டும்.
[6] தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் விதத்தில் பொதுமேடை ஒன்றை அமைத்து மக்களை சந்திக்க வேண்டும்.
>சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.thetimestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக