விவசாய காரணங்களுக்காக மாடுகளை வாங்க - விற்க புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மாடுகளை வாங்கும்போதும், விற்பனை செய்யும்போதும் விவசாயி என்ற அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
மேலும் விலங்குகள் வதைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கவும், கன்றுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவதற்கும், மத நம்பிக்கைக்களுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
மாநிலம் தாண்டி மாடுகளை கொண்டு செல்வதற்கு, மாநில கால்நடைத்துறையின் அனுமதி பெறவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக