புதன், 26 ஏப்ரல், 2017

அதிமுகவில் தினகரன் மாத்திரமா இரட்டை இலைக்காக துடிந்தார்? மத்தவங்களை எல்லாம் வாங்கியாச்சா ?

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தவனை அரெஸ்ட் பண்ணீட்டீங்க. லஞ்சம் வாங்கினவன அரெஸ்ட் கூட பண்ண வேணாம் அட்லீஸ்ட் அவன் யாருனாவது சொல்லுங்க பாஜக ஆபீஸர்ஸ்!
ஹலோ காவீஸ், வரலாறு காணாத 'வியாபம்' ஊழலும் அது தொடர்பான படுகொலைகளும் வருங்காலத்தில்விஸ்வரூபம் எடுக்கும்... அப்போது பேசுங்கள் உங்கள் யோக்கியதையை....
தினகரன் கைதானதுல மோடி மேல சந்தேகம் வல்ல ஜீ!!
தினகரன் மட்டுமே கைதாகுறதுதான் சந்தேகமாயிருக்குஜீ!!
அதாவதுஜீ!
தினகரன் தன் மகளுக்கு காலேஜ் சீட்டுக்கா லஞ்சம் கொடுத்தாருஜீ!!
இல்லைலஜீ!!
அப்ப கட்சில வேற யாரூக்குமே தெரியாம இத பன்னுனாருன்னா ஆச்சிரியமாயிருக்கேஜீ!!
சரிஜீ!!
அவருட்ட தொடர்புடைய அதாவது அவருக்கு கட்சியில ஆலோசனை குடுத்த கூட்டாளிங்க யாரபத்தியும் கேட்டு தெரிஞ்சுக்காம!!என்ன ........... விசாரனை பன்னுனாங்கஜீ!!

ஆனாஜீ!!
எல்லாத்தையும் நம்ப நாங்க இருக்கோம்ஜீ!!!
நடத்துங்கஜீ!!  முகநூல் பதிவு  ராஜாதி ராஜா

troll mafia :அடேய் தமிழ்நாட்டு பிஜேபி தலைவருங்களா நீங்க எல்லாம் இப்பதான்டா அதிகார போதையை அனுபவிக்கிறீங்க... அதிமுக காரன் ரத்தத்திலேயே அது இருக்கு... இன்னைக்கி பணிஞ்சி போறான்னு நினைக்காத... அவன் திரும்ப ஆப்ப சொருகும் போது உன்னோட உயிர் போய்கிட்டு இருக்கும்....

குறிப்பு : இந்த பிஜேபி காரனுங்க என்னையே அதிமுகவுக்கு ஆதரவா மீமி போட வெச்சிட்டானுங்களே ராமா   முகநூல் பிறாண்டல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக