செவ்வாய், 18 ஏப்ரல், 2017

விஜய மல்லியா கைது .. உடனே ஜாமீனில் வெளியே வந்தார் .. லண்டனில் ..


லண்டனில் விஜய் மல்லியாவுக்கு உடனேயே ஜாமீன் வழங்கப்பட்டது . இனி அவரை யாரும் தொடக்கூட முடியாது . பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விஜய் மல்லையாவை கைது செய்துள்ளனர். விஜய் மல்லையாவை லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளது ஸ்காட்லாந்து போலீஸ். இந்தியாவில் 9 ஆயிரம் கோடி கடனை திருப்பி தராமல் லண்டனுக்கு தப்பியவர் மல்லையா. . நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக