ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சபாநாயகர் தனபால் :என்னைப் பார்க்க கட்சிக் காரர்கள் வரலாம். அருந்ததியர் என்ற என் சாதிக்காரர் யாரும் வரக்கூடாது Flashback ?


வெளிச்சம்_தகவல் : 28 எம்.எல்.ஏ கள் கொண்ட கவுண்டர் சமூகம் அங்கிகரிகப்பட்டு முதல்வர் பதவி அடைந்திருக்கிறது! 31 எம்.எல்.ஏ கள் கொண்ட தலித் சமூகம் துனை முதல்வர் பதவிக்கு கூட அங்கீகரிக்கப் படாதுதான் வேதனை!!
தலித்துகள்.........இனியாவது சிந்திக்க வேண்டும்!!
நீங்க உங்கள தலித்னு சொல்லிட்டு இருக்கிறவரை எப்படியா அங்கிகரிக்க முடியும்?உங்கள் வாயாலவே அவன கவுண்டர்னு சொல்றீங்க. 26 பறையர் எம் எல் ஏ; 9 பள்ளர் எம் எல் ஏ; 5 சக்கிலியர்கள் எம் எல் ஏக எல்லாம் தலித்தாம்?அப்புறம் எப்படி நீங்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவீங்க? விளங்கிடும்.
இனியாவது பறையர்களாக ஒன்றினைந்தாலே நாம்தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.நாம் கை காட்டும் நபர்களே முதலமைச்சராக தேர்வு செய்ய படவேண்டும்.ஆனால் எதுவும் நடப்பதில்லை ஏன்?அத்தனைக்கும் நீங்கள் பறையர்களாக இல்லாமல் தலித்தாக இருப்பதுதான் உங்கள் குறை.28 கவுண்டன் எம் எல் ஏக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.அதனால் 9 மந்திரிகள் முதலமைச்சர் என்று அத்தனையும் ஆக முடிகிறது..ஆனால் நீங்கள்(பறையர்கள்).... தமிழகத்தில் பறையர்கள் பெரும்பான்மை. 143 சட்டமன்ற முடிவுகளை தீர்மானிக்க கூடியவர்கள் பறையர்கள்.வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரந்துபட்டு வாழ்கிறார்கள்.
ஆனால் மேற்கு மாவட்டங்களில் மட்டுமே(கோவை,ஈரொடு;திண்டுக்கல்;நாமக்கல்; கரூர் போன்ற மலை சார்ந்த பகுதியில் மட்டுமே கவுண்டர்கள் உள்ளனர் வெறும் 43 தொகுதியில மட்டுமே பெரும்பான்மை தீர்மானிக்க கூடியவர்கள்;இதே மாவட்டங்களில் மற்றும் மதுரை பகுதியில் சக்கிலியர்கள் 10 தொகுதியை தீர்மானிக்க கூடியவர்கள்; வடமாவட்டங்களில் சேலம்; தருமபுரி;விலுப்புரம்;காஞ்சிபுரம் செங்கல்பட்டு மெட்ராஸ்;பெரம்பலூர் போன்ற பகுதிகளில் 100 தொகுதியை தீர்மானிக்க கூடியவர்கள் பள்ளிகள் (புதிய பெயர் வன்னியன்); தென்மாவட்டங்களில் நெல்லை;ராமநாதபுரம்;மதுரை போன்ற பகுதிகளில் 60 தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடியவர்கள் கள்ளர்கள்(புதிய பெயர் தேவர்)கன்னியாகுமரி; தூத்துக்குடி ;நெல்லை; மற்றும் மதுரை பகுதியில் 20 தொகுதியை தீர்மானிக்க கூடியவர்கள் சாணார்கள்(புதிய பெயர் நாடார)மற்றும் நாயக்கர்கள் 7 தொகுதியை தீர்மானிக்க கூடியவர்கள் வாணியம்பாடி; வேலூர்,ராமநாதபுரம் மதுரை கோவை போன்ற பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக