வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

இளைஞர் படை மீண்டும் கடலை நோக்கி! எண்ணூர் எண்ணெய் கசிவு

கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரம்." இதன் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...
chennaiOilSpill பிரச்சினைக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது கடல் சார் வாழ்க்கையை நேரடியாகவும், மீனவர்களை மறைமுகமாகவும் பாதிக்கிறது.
Sarfaraz Khan ‏@Itsme_sarfaraz
கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை எடுக்க வாளியைப் பயன்படுத்தும் அதிகாரிகளின் அறிவை எண்ணி வியக்கேன்.
sakthi ‏@sakthi1964
#ChennaiOilSpill குறித்து முயற்சிகள் போர்க்கால வேகத்தில் எடுக்கப்பட வேண்டும், சுற்றுப்புறச் சூழல் காக்கப்பட வேண்டும். தேவையான கருவிகளை பயன்படுத்த வேண்டும்.
Ankit Singh ‏@ankitking
2010-ல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஏராளமான எண்ணெய் கொட்டியபோது, ஒபாமா கண்டனம் தெரிவித்து, அபராதம் விதித்தார். ஆனால் இங்கு?
Dr. Mugdha Singh ‏@IMMugdhaSingh
#ChennaiOilSpill-ன் விளைவு வருடக்கணக்கில் நீடிக்கும். இதைப் போக்க வழிகளைக் கண்டறிய வேண்டும்.
suman seran ‏@SumanSeran
தகுந்த நடவடிக்கை எடுக்க நிபுணர்களின் ஆலோசனை தேவை.
ArunVino
இளைஞர் படை மீண்டும் கடலை நோக்கி! #ChennaiOilSpill
புலி @PuliArason
கொஞ்சம் கூடங்குளத்தின் நிலையை யோசியுங்கள்.
Vinod kumar ‏@vks223
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என் வேண்டுதல்கள்.
புலி @PuliArason
#ChennaiOilSpill மீனவர்களுக்கு ஏற்பட்ட மற்றுமொரு சோதனை.
jomotseringma
லட்சக்கணக்கில் கடலில் வாழும் உயிரினங்களுக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையா?
Shruti Parasuram ‏@TallGirlStories
மரங்களை வளர்ப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். இப்போது எண்ணெயை எடுப்பது குறித்து யோசிக்கிறோம். #Chennai #jinxed #ChennaiOILSpill #scary tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக